• Apr 15 2026

தமிழ் பற்றிய உண்மைகளை மேக்னாவுக்கு தெரியப்படுத்திய அர்ஜுன்! எதிர்பாராத திருப்பத்தில் தமிழும் சரஸ்வதியும்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதன்படி, தமிழ் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை மேக்னாவுக்கு தெரிவிக்க முனைகிறார் அர்ஜுன். அதற்காக மேக்னாவின் காருக்குள் கடிதம் ஒன்றை எழுதி வைக்கிறார்.


இதை தொடர்ந்து, காரில் ஏறிய மேக்னா குறித்த கடித்தை எடுத்து வாசிப்பது போல காட்டப்படுகிறது.


எனவே, தமிழ் பற்றிய உண்மைகளை மேக்னா அறிந்து கொள்வாரா? அவ்வாறு தெரிந்தால் அவர் எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement