• May 06 2024

ஏ.ஆர். ரஹ்மானின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்த முன்னணி இசையமைப்பாளர்கள் பலர் காணப்படுகின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் .மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். அந்த வகையில் ரஜினியின் முத்து, சிவாஜி, எந்திரன், 2.0 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களுக்கும் இசையமைத்தும் இருக்கிறார்.

இவர் இசையில் தற்போது பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல படங்களில் இசையமைத்து வருகின்றார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கடந்த 1995ஆம் ஆண்டு சைரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள்.

இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சைரா பானுவின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்..






Advertisement

Advertisement

Advertisement