தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் கியூட்டான ரியாக்சன்கள் மூலம் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டு பின்பு படவாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்றனர். அவ்வாறு இருக்கும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்துக்கான போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ் ஆவார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இவ்வாறு பிரபலமாக இருக்கும் இவர் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் ராகு தாத்தா ஆகும். சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் , ms பாஸ்கர் ஆகியோர் இணைந்து நடிக்கும் குறித்த திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டர் இதோ

 
                              
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!