• Apr 27 2024

ஓவரான கவர்ச்சி உடையில் கையில் சரக்கு வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட அமலாபால்- திரும்ப ஆரம்பிச்சிட்டீங்களா மேடம்

stella / 10 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் அமலாபால்.இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது மைனா திரைப்படம் தான். இதனை அடுத்து  விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.


இவரும் பிரபல இயக்குநர் ஏ.எல். விஜய்யும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து திடீரென கடந்த 2016 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் அமலா பாலுக்கு,ஆரம்பத்தில் படவாய்ப்பு சரியாக அமையவில்லை. 


இதனால், நண்பர்களுடன் சரக்கு பார்ட்டி ஆட்டம் பாட்டம் வரம்பு மீறி நடந்து கொண்டு வருகின்றார்.அத்தோடு படங்களில் எல்லாம் நிர்வாணமாக நடித்து பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார்.இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்.


இந்நிலையில்,தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமலாபால், உள்ளாடை எதுவுமே போடாமல், தனது மொத்த அழகையும் அப்பட்டமாக கட்டி கவர்ச்சி விருந்து வைத்துள்ளார். அது மட்டுமில்லாமல் சரக்கு வைத்துக்கொண்டு செமயாக ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பேன்ஸ் மீண்டும் அமலா பால் தனது ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டார் என்றும், மீண்டும் பெயரை கெடுத்துக்கொள்ளாதீர்கள் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement