• May 07 2024

அந்த ஆடையில் நீருக்கடியல் கவர்ச்சி காட்டும் அமலா பால்..தீயாய் பரவும் வீடியோ.!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக திகழும் நடிகை அமலா பால் தற்போது ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

மேலும்  அதில் அவர் ப்ரித்விராஜின் மனைவியாக நடித்து இருக்கிறார்.


அந்த படத்தின் ட்ரைலரில் வந்த முத்த காட்சி வைரலானது. ஆடை படத்தில் ஆடையில்லாமலேயே நடித்துவிட்டேன், முத்த காட்சி எல்லாம் ஒரு விஷயமே இல்லை என அவர் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

அத்தோடு  அமலா பால் இன்ஸ்டாக்ராமில் தாராள கவர்ச்சி காட்டி போட்டோ வீடியோக்கள் பதிவிட்டுவருகிறார். அவை இணையத்தில் அதிகம் வைரல் ஆகி வருகின்றன.

இவ்வாறுஇருக்கையில் தற்போது அமலா பால் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் நீந்தும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது. 




Advertisement

Advertisement

Advertisement