• May 11 2024

கவர்ச்சியை அள்ளி வீசும் அஜித்தின் ரீல் மகள்…17 வயதிலும் இப்படி ஒரு போஸா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாகக் கொண்டாடப்படுபவர் நடிகை அனிகா சுரேந்திரன். பேபி அனிகா என அறியப்படும் இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். 2010-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த 'காதா துடாருன்னு' என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரைத் துறையில் அறிமுகமானார்.

மேலும் இவர் பல படங்களிலும் வெப் சீரிஸ் மற்றும் குறும்படங்களிலும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகிய படங்களாக 'விஸ்வாசம், என்னை அறிந்தால், ரேஸ், ஆண்டு போன்ற பல படங்களைக் குறிப்பிடலாம். இவற்றில் குறிப்பாக 'விஸ்வாசம்' படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்த இவரது நடிப்பு பலராலும் பேசப்பட்டிருந்தது.

இவை தவிர எம்.எக்ஸ்.பிளேயர் தயாரித்த 'குயின்' என்ற வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். மேலும் 2013-ஆம் ஆண்டு வெளிவந்த '5 சுந்தரிகள்' என்ற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியமைக்காக சிறந்த குழந்தை நட்சத்திர விருது இவருக்குக் கிடைத்தது.

இது தவிர மேலும் சில விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். பதினேழு வயதாகும் அனிகா தமிழ் சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருவதைக் காணலாம். 2014-ஆம் ஆண்டு தொடக்கம் 2020-ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளிவந்த மியூசிக் வீடியோக்களிலும் நடித்துள்ளார்.

மேலும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டவர். அந்தவகையில் தற்போதும் கவர்ச்சியாக தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டிருக்கின்றார். இப்புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருவதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement