• May 06 2024

71 வயது நிரம்பிய முதியவராக மாறிய ஐஸ்வர்யா ராயின் கணவர்- தமிழ் ரீமேக்கில் நடிக்கின்றாரா?- அதிரடி அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் திரையுலகில் முன்னணி நடிகராகவும் நடிகை ஐஸ்வர்யா ராஜின் கணவராகவும் வலம் வருபவர் தான் அபிஷேக் பச்சன்.இவர் ஒரே மாதிரி கதைகளை தேர்வு செய்யாமல், தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டி நடித்து வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது தமிழில் பல்வேறு விருதுகளை வாங்கிய 'KD' படத்தின் ஹிந்தி ரீமிக்ஸ் நடித்து முடித்துள்ள நிலையில் மற்றொரு தமிழ் படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படிஇயக்குநர் மதுமிதா சுந்தரராமன் இயக்கிய நகைச்சுவை திரைப்படமான 'கே டி அல்லது கருப்புதுரை' படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தான் அபிஷேக் பச்சன் நடிக்க உள்ளார். 


இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும், இந்த படத்தின் கதை அவருக்கு பிடித்து போகவே... இந்த படத்தில் நடித்த அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 71 வயதான முதியவருக்கும், எட்டு வயது சிறுவனுக்கும் இடையேயான பிணைப்பை வெளிகாட்டும் விதத்தில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.

 தமிழில் இந்த படத்தில் 71 வயது முதியவராக மு ராமசாமி நடித்திருந்தார். 8 வயது சிறுவனாக நாகா விஷால் நடித்திருந்தார் 


இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் குறித்து, தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி... மதுமிதாவே தான் இப்படத்தியும் இயக்க உள்ளதாகவும், கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement

Advertisement