• May 07 2024

முன்னழகில் இளசுகைகளை கிறங்கடிக்க வைத்து கவர்ச்சியில் கதகளி ஆடும் ஐஸ்வர்யா மேனன்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா மேனன் சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் 2 படத்தின் மூலம் நாயகியாக பிரபலமானார். ஐஸ்வர்யா மேனன் தமிழில் 'காதலில் சொதப்புவது எப்படி', 'ஆப்பிள் பெண்ணே', தீயா வேலை செய்யனும் குமாரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் .

அதைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார் ஐஸ்வர்யா மேனன்.மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார.

ஐஸ்வர்யா மேனனின் புகைப்படங்களுக்காகவே இன்ஸ்டாகிராமில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமூகவலைத்தளங்களில் அவ்வவ்போது கிளாமர் குறையாத புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.




Advertisement

Advertisement

Advertisement