• May 07 2024

குட்டை கவுனில் தேவதையாய் ஜொலிக்கும் ஐஸ்வர்யா தாத்தா- குவியும் லைக்குகள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் ஐஸ்வர்யா தத்தா. இதனைத் தொடர்ந்து பாயும் புலி, ஆச்சாரம், ஆறாவது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன உள்ளிட்ட படங்களில் கோமியோ ரோலில் நடித்திருக்கின்றார்.


இருப்பினும் பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளராகக் கலந்து கொண்டதை அடுத்தே ரசிகர்களை கவர்ந்திருந்தார்.முதல் ரன்னர் அப்பராக வந்து பரிசுகளை குவித்தார். அத்தோடு தற்பொழுது  பல ரியாலிட்டி ஷோக்களிலும்  பங்கேற்று வருகின்றார்.


இதை அடுத்து தற்போது  காதலுடன் காப்பி, கெட்டவனு பேர் எடுத்த நல்லவன், கன்னி தீவு, பொல்லாத உலகில் பயங்கர விளையாட்டு உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து முடித்துள்ளார் ஐஸ்வர்யா தாத்தா.

இதற்கிடையே அவ்வப்போது தனது கவர்ச்சிகரமான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடும் வழக்கத்தை கொண்டுள்ளார் . அந்த வகையில் , தற்போது மெல்லிய கவுன் போன்ற லோ நெக் உடை அணிந்து வசீகரித்திருக்கிறார்.




Advertisement

Advertisement

Advertisement