• Jan 19 2025

பேண்ட்டை கீழே இறக்கி உள்ளாடையை காட்டிய டாப்சி.. காசுக்காக ஒரு கண்றாவி வீடியோ

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

பொதுவாக நடிகர் நடிகைகள் கிட்டத்தட்ட அனைவருமே திரைப்படங்களில் மட்டும் இன்றி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்கள் என்பதும் சில நடிகைகளுக்கு திரைப்படத்தில் கிடைக்கும் சம்பளத்தை விட அதிகமாக விளம்பரத்தில் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. 

கோடி கணக்கில் பணம் கொட்டி கொடுத்தால் விளம்பரங்களில் கிளாமராக கூட நடிக்க நடிகைகள் தயாராக இருக்கும் நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை டாப்சி உள்ளாடை விளம்பரத்தில் நடித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

வெளிநாட்டு உள்ளாடை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடித்துள்ள நடிகை டாப்ஸி பேண்டை கீழே இறக்கி உள்ளாடையை காண்பிக்கும் காட்சியும் உள்ளதை அடுத்து ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து காசுக்காக இப்படி கன்றாவி விளம்பரங்களில் நடிக்க வேண்டுமா அதுவும் திருமணம் ஆன பின்னர் இப்படி நடிப்பதே நடிப்பதில் நடிப்பதற்கு கணவர் எப்படி அனுமதிக்கிறார் போன்ற கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். 

ஆனால் நடிப்பு தொழிலில் இதெல்லாம் சகஜம் என்றும் இதை வைத்து டாப்சியை தரக்குறைவாக விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் அவர் தொழில் பக்தி உடையவர் என்றும் அவர் எதை செய்தாலும் சரியாக யோசித்து ஏதாவது செய்வார் என்றும் அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.



Advertisement

Advertisement