• Apr 26 2024

முன்னழகை மொத்தமாக காட்டி ரசிகர்களை சூடாக்கிய நடிகை சாக்‌ஷி அகர்வால்- வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகை சாக்‌ஷி அகர்வால் பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சாக்‌ஷி அகர்வாலுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


அதையடுத்து டெடி, அரண்மனை 3, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரில்லா ஆகிய படங்களில் நடித்தார்.சாக்‌ஷி அகர்வாலுக்கு இன்ஸ்டாகிராமில் 1.8 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.


இதனால் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது இவர் முன்னழகை காட்டியவாறு வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement