• Jun 04 2023

காதல் வலையில் சிக்கிய நடிகை சாய் பல்லவி.. அதுவும்யாருடன் தெரியுமா?

Aishu / 2 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை சாய் பல்லவி. 

மேலும் இவர் நடிப்பை தாண்டி நடனத்திலும் மாஸ் காட்டி வருகிறார். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.

எனினும் இவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து சிறப்பாக நடித்து வருகிறார். 

சாய் பல்லவி நிஜ வாழ்க்கையில் எந்த நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டதில்லை. இந்நிலையில் சாய் பல்லவி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.அத்தோடு  அதில் சாய் பல்லவி பள்ளி பருவத்தில் இருக்கும் போது சக மாணவனுக்கு லவ் லெட்டர் எழுதியுள்ளார். ஆனால் அதை கொடுப்பதற்கு முன்பே சாய் பல்லவியின் அம்மா படித்துவிட்டாராம்.

இதன் பின்னர் அவரது அம்மா அவரை அடி அடி அடித்துவிட்டாராம்.அத்தோடு  இது தான் சாய் பல்லவியின் முதல் காதலாம்.   


Advertisement

Advertisement

Advertisement