• Apr 28 2024

கருப்பு நிற சேலையில் அட்டகாசமான புகைப்படத்தைப் பதிவிட்ட நடிகை ரித்திகா சிங்- தேவதையா ஜொலிக்கிறீங்களே மேடம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இறுதிச் சுற்று என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் ரித்திகா சிங். இப்படத்தில் குத்துச் சண்டை வீராங்கனையாக நடித்து அசத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து  பிச்சைக்காரன் 2, வணங்காமுடி ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.


இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.


இதனை தொடர்ந்து, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற சேலையில் சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன தேவதையா மேடம் இவ்வளவு அழகா இருக்கீங்க என கருத்தை பதிவிட்டுள்ளார். 


மேலும்  இவர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள பாக்ஸர் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement