இந்திய சினிமாவில் தற்போது அனைவரும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு செய்தி தான் ED விசாரணை இதில் தற்போது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சிக்கியுள்ளார். இதனால் அவருடன் சம்மந்தப்பட்ட நடிகைகள் இயக்குநர்கள் என பலர் கறுப்பு பண மோசடியில் சிக்குவோமா எனும் பயத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகை நயன்தாராவிற்கு ரத்தீசிற்கும் தொடர்பு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த அமைப்பு நாட்டின் ராணுவத்திற்கு எதிராக நடக்கின்றது. இதற்கு 25 மேற்பட்ட நடிகர் நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் நயன்தாரா விக்கினேஷ் சிவன் மிகவும் நெருங்கிய உறவு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இவர்களை கூப்பிட்டு விசாரித்தால் பல உண்மைகள் மற்றும் பல கறுப்பு பணங்கள் வெளியில் தெரிய வரும் என பலர் கொந்தளித்து வருகின்றனர். மேலும் விக்கினேஷ்சிவன் பிறந்தநாளிற்கு அவர்கள் வருவதும் அங்கு உள்ளவர்களின் கொண்டாட்டங்களிற்கு இவர்கள் செல்வதும் என உறவு பலத்துள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.
Listen News!