• May 05 2024

நடிகை மஞ்சு வாரியரா இவங்க..இப்படி மாறிட்டாங்களே..நீங்களே பாருங்க

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

மஞ்சு வாரியர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய பூர்விகம் தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி மாவட்டம் ஆகும்.


மேலும் இவர் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.


மேலும் இவர் சாட்சியம் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார். இவர் இந்திய தேசிய திரைப்பட சிறப்பு விருதையும், சிறநத நடிகைக்கான கேரள அரசின் விருதையும், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.


அதுமட்டுமல்லாமல் இவர் திலீப் என்ற மலையாள நடிகரை திருமணம் செய்துகொண்ட இவர் 2014 ஆம் ஆண்டு மணமுறிவு பெற்றார்.


இந்நிலையில் இவரது லேட்டஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ...


Advertisement

Advertisement

Advertisement