• May 18 2024

பாக்கியலட்சுமி சீரியலில் இனி பாக்கியாவாக நடிக்கப்போவது நடிகை கஸ்தூரி தானா?- இது என்ன புது டுவிஸ்டாக இருக்கே

stella / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்து அதிகமான ரசிகர்களால் பாராட்டப்படும் சீரியலாக பாக்கியலட்சுமி சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். பெண்களுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் பாக்யாவின் வாழ்க்கை பலருக்கும் எடுத்துக்காட்டாகவும் ரோல் மாடலாகவும் இருக்கிறது.

ஒரு குடும்பப் தலைவி தன்னுடைய சுய கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகவும், தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் எடுத்து வைக்கும் முயற்சிகளும் அதில் சந்திக்கும் தோல்விகளும் அவமானங்களும் பற்றி தான் பாக்கியலட்சுமி சீரியல் ஒவ்வொரு நாளும் பயணிக்கிறது. 


இதனாலேயே இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். எந்த சீரியலில் பாக்கியா ஜெயிப்பதை கூட பல பெண்கள் தாங்களே ஜெயித்தது போன்று இந்த சீரியலுக்கு ஆதரவு கொடுக்கின்றனர்.இந்த சீரியலில் தற்பொழுது பாக்கியாவும் காலேஜிற்கு சென்று இனியாவுடன் சேர்ந்து படிக்கப் போவதாக கூறியுள்ளதால் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.


இப்படியான நிலையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பாக்கியலட்சுமி சீரியலின் தெலுங்கில் பாக்கியாவாக நடிகை கஸ்துாரி நடிக்கவுள்ளாராம்.இவர் intiti ghuru laxshmi என்னும் கதாப்பாத்திரத்தில் தான் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement