• May 03 2024

புதிய சொகுசு காரை வாங்கிய நடிகை கங்கனா ரணாவத்- அதன் பெறுமதி இத்தனை கோடியா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் கங்கனா ரணாவத். இவர் தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்திருந்தார். இவரது நடிப்பில் வெளியாகிய தலைவி திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் நடிப்பில் இறுதியாக வெளியாகி Dhaakad படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது கங்கனா ஒரு விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கி இருக்கிறார்.

Mercedes-Maybach S680 என்ற காரை அவர் 3.2 கோடி ரூபாய் (ex-showroom) கொடுத்து வாங்கி இருக்கிறார். இந்தியாவில் அந்த காரை வாங்கிய முதல் நபர் கங்கனா தான் என்ற பெருமையையும் பெறுகிறார்.

அத்தோடு இவர் ஏற்கனவே Mercedes-Benz GLE SUV என்ற கார் வாங்கி வைத்திருக்கும் நிலையில் இன்னொரு சொகுசு காரை வாங்கி இருகக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement