• May 05 2024

கிளாமர் போஸில் அமர்ந்து பால் மேனியை காட்டிய நடிகை தர்ஷா குப்தா..! வைரல் போட்டோஸ்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சமீப காலமாக கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார் தர்ஷா குப்தா. அவர் விஜய் டிவி சீரியல்களில் முதலில் வில்லியாக நடித்து வந்த நிலையில் அதை விட்டுவிட்டு சினிமாவில் கதாநாயகியாக  நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

ருத்ரா தாண்டவம் படத்தை தொடர்ந்து இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் ஓ மை கோஸ்ட் படத்தில் ஒரு முக்கிய ரோலில் இவர்  நடித்து இருக்கிறார்.

தர்ஷா குப்தா தற்போது இணையத்தில் மிகவும் பாப்புலர் ஆக இருப்பதற்கு காரணம் அவர் வெளியிட்டு வரும் கவர்ச்சி புகைப்பட  ஸ்டில்கள் தான்.இந்நிலையில் கிளாமர் போஸில் அமர்ந்து போட்டோஸ் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

இந்த புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement