• Apr 27 2024

வருங்கால கணவருடன் ரொமான்ஸ் பண்ணும் சந்திரலேகா நடிகை-வெளியான க்யூட் வீடியோ

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் தொடர்ந்து பல வருடங்களாக  அதே நேரத்திற்கு வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய சீரியல் தான்  சந்திரலேகா.

இதில் சந்திரா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்வேதா. இவர் இதற்குமுன் நடிகர் விவேக்குடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறுஇருக்கையில் மக்கள் சிறந்த வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருந்த சந்திரலேகா சீரியல் கடந்த அக்டோபர் மாதம் நிறைவு பெற்றது.

இந்நிலையில், இந்த சீரியல் கதாநாயகியாக நடித்து நடிகை ஸ்வேதா நேற்று தனது வருங்கால கணவரின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.


இதற்கு பலரும் வாழ்த்து கூறிய நிலையில் தற்போது கணவருடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ....






Advertisement

Advertisement

Advertisement