பூமிகா சாவ்லா இந்திய திரைப்பட நடிகை மற்றும் தயாரிப்பாளரும் ஆவார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம், பஞ்சாபி மற்றும் போஜ்புரி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். மேலும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர்.
இதன்பின் சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று கொடுத்தது இவருக்கு. அதனை தொடர்ந்து தமிழில் மட்டுமின்றில், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய பல மொழிகளில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
மேலும், கடந்த 2007ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவருக்கு ஒரு ஆண் குழந்தையை உண்டு. இந்நிலையில் தனது குடும்பத்துடன் தீபாவளியை கோலாகலமாக கொண்டாடி உள்ளார்.
அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.




Listen News!