• May 03 2024

வெளிநாட்டில் அப்படியொரு உடையில் குத்தாட்டம் போட்ட நடிகை அஞ்சலி-தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ராமால், 'கற்றது தமிழ்' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்ட அஞ்சலி. தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

அந்த வகையில் இவர் நடித்த, அங்காடித் தெரு, தூங்கா நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.

இதனைத் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வந்த அஞ்சலி, ஒரு கட்டத்தில் கொழுக்கு மொழுக்கு நடிகையாக மாறினார்.மேலும் இவரது புசு புசு உடல் தோற்றம் பல ரசிகர்களை கவர்ந்தது. எனினும் சில பட வாய்ப்புகள் இவரது கையை விட்டு நழுவியதால், உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் அழகி தோற்றத்திற்கு மாறினார்.

ஆனால் சமீப காலமாக அவர் கவர்ச்சி காட்டவும் தொடங்கி இருக்கிறார். தெலுங்கில் ஒரு படத்தில் அவர் ஐட்டம் பாடலுக்கே கவர்ச்சியாக நடனம் ஆடி இருந்தார்.

எனினும் தற்போது அஞ்சலி துபாய்க்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு அவர் மிக குட்டையான ஒரு ட்ரெஸ் அணிந்து ரோட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அத்தோடு  அவர் கிளாமர் ட்ரெஸ்ஸில் மோசமாக நடனம் ஆடி இருக்கும் வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார். வீடியோ இதோ




 





Advertisement

Advertisement

Advertisement