• Dec 08 2023

தீபாவளி வாழ்த்துச் சொல்லி நடிகர் யோகிபாபு வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ- இந்த ஹெயார் ஸ்டைல் தான் வேற லெவல்

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

காமெடி கதாபாத்திரங்களை தாண்டி ‛மண்டேலா' போன்ற கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து வருபவர் யோகிபாபு. இவர் தற்போது  அயலான், எல்ஜிஎம், கங்குவா போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.

 மேலும், சிம்புதேவன் இயக்கத்தில் முழுக்க முழுக்க கடலில் ஒரு படகில் எடுக்கப்பட்ட ‛போட்' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அடுத்ததாக சஜின் கே சுரேந்தர் என்பவர் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய லேட்டஸ்டான புகைப்படங்களைப் பதிவிட்டு வருகின்றார். அந்த வகையில் தற்பொழுது தீபாவளியைக் கொண்டாடும் விதமாக பட்டாசு வெடிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement