• Sep 22 2023

ஜிம்மில் கடுமையாக வெர்க்கவுட் செய்யும் நடிகர் surya- கங்குவா கிளிம்ஸ்

stella / 1 month ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் சூர்யா. தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க போவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்க போவதாக கூறப்படுகிறது.


மேலும் இவர் சென்னையில் உள்ள தனது பெற்றோரை பிரிந்துவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டிலாகிவிட்டதாக தொடர்ந்து செய்திகள் பரவி வந்தன. ஆனால் அவர் பிள்ளைகளின் கல்விக்காகவே அடிக்கடி மும்பை போவதாகவும் அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.


இப்படியான நிலையில் இவர் கங்குவா திரைப்படத்திற்காக தமது உடலை தயார் செய்ய புகைப்படம் வெளியாகி வருகின்றது.இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement