• May 06 2024

அறிமுக திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா எடுத்த போட்டோசூட்-அடடே எப்பிடி இருக்கிறார் பாருங்க..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நேருக்கு நேர் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் சூர்யா. இவர் இப்படத்தைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.அதிலும் இவர் நடிப்பில் வெளியாகிய காக்க காக்க, பிதாமகன், வாரணம் ஆயிரம் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன.

ஆரம்பம் முதலே சூர்யாவின் நடிப்பை கொண்டாடித் தீர்த்த அவரது ரசிகர்கள், வெற்றி, தோல்வி என எல்லா காலங்களிலும் அவருடன் உறுதியாக நின்றனர். ரசிகர்களின் பலத்தை உணர்ந்த சூர்யா, அவர்களின் நலனையும் தனது நலனாகவே பார்த்தார்

இறுதியாக விக்ரம் திரைப்படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் இந்தியளவில் வரவேற்பை பெற்றது. மேலும் சூரரை போற்று திரைப்படத்திற்காக சமீபத்தில் தான் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் அவரின் 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம் இரண்டு பாகமாக வெளியாகுமென கூறப்படுகிறது.

 இவ்வாறுஇருக்கையில் சூர்யா  அறிமுகமான நேருக்கு நேர் என்ற திரைப்படத்திற்கு   எடுத்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

இதோ அந்த அன்சீன் புகைப்படங்கள்




Advertisement

Advertisement

Advertisement