• May 06 2024

ரசிகர்களிடம் கையெடுத்து கும்பிட்ட நடிகர் சித்தார்த்! ஆனந்தத்தில் உறைந்து போன ரசிகர்கள் !

sarmiya / 7 months ago

Advertisement

Listen News!

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசும் படமாக வெளிவந்த படமே  சித்தா' இப்படம் . இப்படத்தை  இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹீரோவான சித்தாத்தும், அவரது அண்ணன் மகளாக சிறுமி சாய்ஸ்ரா ஸ்ரீயும் தங்களது யதார்த்த  நடிப்பால் 'சித்தா' படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர். இது பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கின்றது. 


இப்படம்  அனைவருக்குமான விழிப்புணர்வு படமாக  வெளியாகி பாராட்டுக்களை குவித்து வருகிறது.  வெளியான ஐந்து நாட்களில் ரூ. 11.5 கோடி வரை வசூலித்துள்ளது.

இந்நிலையில் சித்தா படத்திற்கு ஆதரவு தந்ததற்காக நடிகர் சித்தார்த் ரசிகர்ளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த் சித்தா படத்தினை  தியோட்டருக்கு நேரில் சென்று மௌனராகம் அஞ்சலி வரத ராஜனுடன் இப்படத்தினை பார்த்துள்ளார். படம் முடிந்ததன் பிற்பாடு ரசிகர்களுடன் பேசிய அவர் குடும்பமாக வந்து சித்தா படத்தினை பார்த்துள்ளீர்கள். எனது படத்திற்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி  என   தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement