• May 04 2024

தனது காதல் மனைவியுடன் நடிகர் சதீஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ- வாஃவ் ஜோடிப் பொருத்தம் சூப்பராகத் தான் இருக்கு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக இருப்பவர் தான் சதீஷ். இவர் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்த மெரினா என்னும் திரைப்படத்தின் மூலம் தான் காமெடியனாக அறிமுகமாகினார். இப்படத்தை இயக்குநர்  பாண்டியராஜன் இயக்கியிருந்தார்.

அதன்பிறகு விஜய் சூர்யா விஷால் தனுஷ் எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த இவர் நாய்சேகர் என்னும் படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார்.இப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பையும் பெற்றுக் கொடுத்தது.


அடுத்தடுத்தும் நிறைய படங்கள் அவரது நடிப்பில் வெளியாக உள்ளது.நடிகர் சதீஷுக்கும் சிக்சர் படத்தின் இயக்குநரான சாச்சியின் தங்கையான சிந்துவிற்கு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஓராண்டுகள் நிறைவு பெறுவதற்குள் நடிகர் சதீஷ் அப்பாவாகிவிட்டதாக மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.

தற்போது நடிகர் சதீஷ் தனது மனைவியுடன் லேட்டஸ்ட்டாக எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதைப்பார்த்த ரசிகர்கள் அழகான ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement