• May 09 2024

நடிகர் ஆர்.ஜே. பாலாஜியின் மனைவி, குழந்தைகளை பார்த்துள்ளீர்களா..வெளியான புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஆர்.ஜே வாக பிரபலமான பாலாஜி அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக காலெடி எடுத்து வைத்தார்.

அதன்பின்னர் எல்கேஜி படம் மூலமாக கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்தார். நடிகர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் பயணித்து வரும் ஆர்.ஜே.பாலாஜி அடுத்தடுத்து படங்கள் நடித்து வருகிறார்.

இதன்பின், சில மாதங்களுக்கு முன் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வீட்ல விசேஷம் படத்தையும்  இயக்கி நடித்திருந்தார்.

இவ்வாறுஇருக்கையில்  நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

 இதோ அந்த புகைப்படங்கள்..







Advertisement

Advertisement

Advertisement