• Apr 27 2024

14 ஏக்கர் நிலப்பரப்பில் தோட்டம் செய்யும் நடிகர் கருணாஸ்- இத்தனை வகையான விவசாயம் செய்கின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நந்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் கருணாஸ்.  இதனை அடுத்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் முன்னணி காமெடி ஹுரோக்களில் ஒருவராக வலம் வருகின்றார்.


 பல படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை நமது தமிழனின் பாரம்பரியத்தை விடக்கூடாது என்று தற்போது தனது பதினான்கு ஏக்கர் தோட்டத்தில் விவசாயம் செய்வதோடு தற்போது பல ஜீவன்களை வளர்த்து வருகிறார்.இப்படி பல வகையான தனியவகைகளை வைத்துள்ள நடிகர் எப்படி திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற ஒரு கேள்வியை  கேட்டு வருகிறார்கள்.


ணாஸ் தோட்டத்தில் மட்டுமல்லாது பல வகையான கோழிகள் மற்றும் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகின்றார். அந்த வகையில் இவரின் தோட்டம் குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 



Advertisement

Advertisement

Advertisement