• Apr 27 2024

நடிகை ராதிகாவின் அம்மாவா இது..அவரே வெளியிட்ட புகைப்படங்கள்...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  எம்.ஆர். ராதா அவர்களின் மகள் என்ற அடையாளத்துடன் நடிகையாக அறிமுகமானவர் ராதிகா சரத்குமார்.


தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் டாப் நடிகர்களுடன் நடித்திருக்கிறார். எனினும் இப்போது சீரியல் மற்றும் படங்கள் நடித்து வருகிறார்.


விரைவில் விஜய் தொலைக்காட்சியில் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் ஒரு தொடரை தயாரித்து, நடிக்கவும் இருக்கிறாராம்.


ராதிகா எம்.ஆர். ராதா மற்றும் கீதா ராதாவின் மகளாவார். அத்தோடு நேற்று மார்ச் 8, மகளிர் தினம் எனவே ராதிகா தனது அம்மா, மகள், பேத்தி என அனைவருடனும் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அனைவருக்கும் வாழ்த்து கூறியுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..





Advertisement

Advertisement

Advertisement