• Sep 17 2024

நடிகர் போஸ் வெங்கட்டின் இரண்டு சகோதரர்கள் திடீர் மரணம்- பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாப்பாத்திரத்திரங்களிலும் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகர் போஸ் வெங்கட்.இவது நடிப்பில் இறுதியாக அயோத்தி,ஆகஸ்ட் 16 197, குலசாமி போன்ற திரைப்படங்கள் வெளியாகியிருந்தது.

இது தவிர இயக்குநராகவும் வொஸ்ட் ஆடிஸ்டாகவும் வலம் வரும் இவர் கண்ணாமூச்சு பேன்ற வெப் சீரியல்களிலும் நடித்திருக்கின்றார்.இந்த நிலையில் இவருடைய வீட்டில் இருவர் காலமாகி விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


அதாவது போஸ் வெங்கட்டின் சகோதரியான வளர்மதி இன்று காலமானார். அடுத்த சில மணி நேரத்திலே அவரது சகோதரர் ரெங்கநாதனும் இயற்கை எய்தினார் என்றும் கூறப்படுகின்றது.


அறந்தாங்கியில் இன்றே இறுதி சடங்கிற்கு உறவினர்கள் ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 






Advertisement

Advertisement