• May 06 2024

கோலாகலமாக தொடங்கிய பிக்பாஸ் புகழ் அமீரின் முதல் திரைப்படம்- தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் காதல் ஜோடியாக மாறியவர்களில் ஒருவர் தான் அமீர்-பாவனி.

மேலும் இவர்கள் நிகழ்ச்சியில் இருந்தபோது காதலிக்கவில்லை என்றனர், பின் நிகழ்ச்சி விட்டு வெளியேறி பிபி ஜோடிகளில் பங்குபெற்ற போது தான் காதலிக்கிறோம் என உறுதி செய்தார்கள்.



ஒன்றாக வெளிநாடு செல்வது, போட்டோ ஷுட் நடத்துவது என தற்போது பிஸியாக இருந்து வருகின்றனர்.

நடனத்தில் அதிக ஆர்வம் கொண்ட அமீர் இப்போது புதிய விஷயத்தை ஆரம்பித்துள்ளார். அதாவது அவர் ஒரு புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல் வந்த நிலையில் படத்தின் பூஜையும் போடப்பட்டுள்ளது.


பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து  தெரிவித்து வருகிறார்கள்.




Advertisement

Advertisement

Advertisement