• May 13 2024

தங்கைக்காகத் திடீர் முடிவு எடுத்த பிரபல நடிகை

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாகத் திகழ்ந்தவர் நடிகை வரலட்சுமி. இவரது தந்தை கூட புகழ்பெற்ற நடிகர். அதுமட்டுமல்லாது வளர்ப்புத் தாயான ராதிகாவும் சிறந்த நடிகையாகத் திகழ்ந்தார். சில படங்களில் கதாநாயகியாக நடித்த இவர் அதன்பிறகு வில்லி வேடங்களில் நடித்து வந்தார். ஏனெனில் பட வாய்ப்புகள் இவருக்கு குறையத் தொடங்கின. 


அதுமட்டுமல்லாது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை இவர் இழந்து கொண்டார். இந்நிலையில் தற்போது நடிகர் சரத்குமார் வரன் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார். தந்தையினால் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கப்பட்ட சமயங்களில் எல்லாம் இவர் திருமணத்தை மறுத்து வந்திருந்தார். ஏனெனில் இவர் நடிகர் விஷாலை காதலித்து வந்தார். 


இருப்பினும் இவர்கள் காதல் தோல்வியில் முடிந்தது. இந்த மனவேதனை காரணமாக இவர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இருப்பினும் தற்போது தனது தங்கையின் நலன் கருதி திருமணத்துக்கு சம்மதித்துள்ளார். ஏனெனில் இவரது தங்கைக்கும் வயது ஏறிக்கொண்டே செல்கிறது. இதனால் வரலட்சுமி திருமணம் செய்துகொள்வதற்கு தற்போது ஒத்துக் கொண்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement