• Apr 15 2026

சரவணன் வாழ்க்கையில் மீண்டும் என்ட்ரி கொடுத்த லவ்வர்.! மயிலுக்கு வந்த பெரிய சோதனை..

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், சரவணன் கோவிலுக்குப் போய் சாமியைக் கும்பிடும் போது அங்க ஒரு பொம்பிளையை தெரியாமல் இடித்து விட்டு Sorry சொல்லுறார்.

அதற்குப் பிறகு தான் தெரியவருது அவர் இடித்த அந்த பெண் சரவணன் லவ் பண்ண பொம்பிள என்று... மறுபக்கம், பாக்கியம் மயிலைப் பார்த்து நம்ம மூணு பேருக்கே வீட்டில சாப்பாடு இல்ல இதில இவள் வேற இங்க இருக்கிறாள். மரியாதையா கோர்ட்டில கெஞ்சி புருஷன் கூட கதைச்சு அந்த வீட்டில போய் இருக்கப்பாரு என்கிறார்.


அதைக் கேட்ட மயில் ரூமுக்குள்ள போய் அழுது கொண்டிருக்கிறார். அதனை அடுத்து, சரவணன் கோர்ட்டில என்னைப் பற்றி தப்பா கதைச்சவளோட என்னால சேர்ந்து வாழ முடியாது என்கிறார். அதைக் கேட்ட மயில் எனக்கு விவாகரத்து எல்லாம் வேணாம் நான் மாமாவோட சேர்ந்து வாழனும் என்கிறார். இதுதான் இனி நிகழவிருப்பது... 

Advertisement

Advertisement