• Jul 23 2024

விஜயின் பிறந்தநாள் அன்று வெளியாகும் 6 படங்கள்! அனைத்தும் விஜய் படம்தான் !

Nithushan / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பல கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றது. இவ்வாறு இருந்தாலும் தளபதி விஜயின் 50 வது பிறந்தநாள் என்பது பெரிய அளவில் கொண்டாடப்படுகின்றது.


தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் ஆவார். ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் இவரே தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் காணப்படுகின்றார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு 6 திரைப்படங்கள் ரீரிலீஸ் ஆகின்றது.


அட்லீ இயக்கத்தில் மாபெரும் வெற்றி கண்ட மெர்சல் மற்றும் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த கத்தி மற்றும் துப்பாக்கி இவற்றுடன் தாரணி இயக்கி மெகா ஹிட் ஆகிய கிள்ளியுடன் பிரபுதேவா இயக்கிய போக்கிரி என மொத்தமாக 6 திரைப்படங்கள் ரீரிலீஸ் ஆகின்றது.

Advertisement

Advertisement