சங்கர் இயக்கத்தில் ராம்சரண் ,அஞ்சலி ,சமுத்திரக்கனி ,கியாரா அத்வானி நடிப்பில் எதிர்வரும் தைப்பொங்கல் அன்று வெளியாகவுள்ள கேம் சேன்ஜர் திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் மிகவும் ஆரவாரமாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ப்ரோமோஷனிற்காக ஷங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் ராம்சரண் குடும்பத்தினர் தமனின் பின்னணி பாடகர்கள் 65 பேர் உட்பட மொத்தமாக 210 பேர் குறித்த நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

குறித்த நிகழ்வானது பெரிய பட்ஜெட்டில் ஒழுங்கமைக்கப்பட்டு நடாத்தப்பட்டுள்ளதுடன் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலினை இப்படம் முறியடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
 
                              
                             
                             
                             
                                                     
                                                     
                                             
                                             
                                             
                                                _69049c0974079.webp) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                _690456f9b76d3.jpg) 
                                                _6904592b9b305.jpg) 
                                                 
                                                _690351c67ee5f.jpg) 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                .png) 
                .png) 
                 
                 
                 
                
Listen News!