• May 18 2024

பிரபல சேனல் ஒன்றின் இளம் தொகுப்பாளர் மாரடைப்பால் திடீர் மரணம்- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக திரைத்துறையைச் சேர்ந்த பலரும் மாரடைப்பாலும் விபத்துக்களாலும் இன்னும் பல்வேறு காரணங்களாலும் இறப்புக்குள்ளாகி வருகின்றனர். இது ரசிகர்களிடையே கடும் பேரதிர்ச்சியை எற்படுத்தி வருகின்றது.


அந்த வகையில் புகழ்பெற்ற திரைப்பட விமர்சகர், திரைப்பட கண்காணிப்பாளர் மற்றும் பிரபல சேனலின் வி.ஜே எனப் பல துறைகளிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருபவர் தான் கௌஷிக்.

இந்த நிலையில் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து இன்று காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement