தமிழ் சினிமாவில் 80களில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வந்தவர் தான் பாக்கியராஜ். இவர் தற்பொழுது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் குணச்சித்திர வெடங்களில் நடித்து வருகின்றார்.
இவரது மகன் தான் சாந்தனு. இவர் சக்கரகட்டி என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.அதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் சரியான அங்கிகாரத்ததை பெறவில்லை என்றே கூறலாம்.
இவர் பிரபல தொகுப்பாளினியான கிகியை திருமணம் செய்திருக்கின்றார். இந்த நிலையில் கிகி தனது கணவருடன் நிற்கும் கியூட்டான புகைப்படங்களைப் பதிவிட்டு இருப்பதைக் காணலாம்.
Listen News!