• May 18 2024

நேற்று ஐரோப்பா ,இன்று பெல்ஜியம்- ஜாலியாக ஊர் சுற்றி வரும் அஜித்தின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்பொழுது ஏ.கே 61 என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சுவாரியார் நடிக்கவுள்ளார்.

இப்படத்தினை போனிகபூர் தயாரித்து வருகின்றார். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பானது ஹைதராபாத்தில் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இது குறித்த புகைப்படங்களும் வெளியாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது பைக் டூர் அடிக்க கிளம்பி விட்டார். இது குறித்த புகைப்படங்கள் தான் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் நேற்றைய தினம் அஜித் ஐரோப்பாவில் நின்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் பெல்ஜியத்தில் நிற்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement