• Nov 09 2025

வெளிநாட்டுக்கு பறந்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை.. எந்த நாட்டுக்கு தெரியுமா? போட்டோஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆன நடிகை தான் கோமதி பிரியா. தற்போது இவருக்கு தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுகின்றது.

விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட சிறகடிக்க ஆசை சீரியல் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதும் குறுகிய நாட்களுக்குள்ளையே தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்துள்ளது. இந்த சீரியல் தான் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலையில் காணப்படுகின்றது.

இதில் நாயகியாக நடித்து பிரபலமானவர் தான் கோமதி பிரியா. ஆரம்பத்தில் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர் தனது விடாமுயற்சியின் காரணமாக படிப்படியாக முன்னேறி இன்று சீரியல் நடிகையாக காணப்படுகின்றார்.


இந்த நிலையில், நடிகை கோமதி பிரியா மலேசியாவுக்கு சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் அணிந்திருக்கும் உடை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதோ குறித்த புகைப்படங்கள்,

Advertisement

Advertisement