• Dec 02 2024

ஏன் மஞ்சு வாரியாருக்கு மட்டும்தான் ஓட்டத்தெரியுமா? சவால் விட்ட குக்வித் கோமாளி புகழின் காதலி !வீடியோ இதோ

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

சமீப காலங்களில் பைக் ரெய்டு என்பது மிகவும் பரபரபான ஒன்றாக காணப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை , ஆண்கள் முதல் பெண்கள் என அனைவரும் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வாறே சினிமா பிரபங்களும் இதில் ஆர்வம் காட்டிவரும் நிலையில் குக்வித் கோமாளி பவித்திரா செய்த செயல் வைரலாகி வருகின்றது.


துணிவு , அசுரன் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மஞ்சு வாரியர் ஆவார். ஆக்சன் காட்சிகளில் நடிப்பதில் கைதேர்ந்த இவர் சமீபத்தில் பைக் ஒன்றை வாங்கி அதனை தெருக்களில் ஒட்டவும் செய்துள்ளார். குறித்த bmw பைக்கை ஓட்டும் விடியோவை தொடர்ந்து தற்போது பவித்ரா ஓடும் வீடியோ வைரலாகின்றது.


குக்வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாவர் பவித்திரா ஆவார். இவர் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் றோயல் என் பில்ட் பைக்கை ஓடும் விடியோவை பதிவிட்டுள்ளார். குறித்த வீடியோ தீயாய் பரவி வருகின்றது.

வீடியோ இதோ 


Advertisement

Advertisement