• May 29 2023

யார் அந்த ஜீவானந்தம்...? ஆம்புலன்ஸில் போகும் அப்பத்தா... கதறி அழும் ஜனனி.. அதிரடித் திருப்பங்களோடு 'எதிர்நீச்சல்'..!

Prema / 4 weeks ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணமே இருக்கின்றன. இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது.


அதில் ஜனனி "அப்பத்தா மயக்கம் தெளிந்து கண் விழித்துப் பார்த்ததும் பேசிய முதல் வார்த்தை ஜீவானந்தம். இவர் யாரு, குணசேகரன் STR சம்மந்தத்தை கை விட்டிட்டார். ஆதிரைக்கான அப்பத்தாவின் முடிவு வீணாகி விட்டது. 


இப்ப மட்டும் எங்ககிட்ட பணம் இருந்திருந்தால் அவரைத் தடுத்து எங்களுக்கும் அடையாளம் இருக்குன்னு திகைக்க வைத்திருக்கலாம்" என யாரிடமோ கூறிப் புலம்புவது போன்று இந்த ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது. அதுமட்டுமல்லாது ஒரு சிலர் அப்பத்தாவை ஆம்புலன்ஸில் ஏற்றி செல்கின்றார். ஜனனி அதன் பின்னே அழுத வண்ணம் ஓடுகின்றார்.


Advertisement

Advertisement

Advertisement