• May 18 2024

எங்க வந்து என்ன சொல்ற?... விஜய் ரசிகரை ரவுண்டுக்கட்டி அடித்த ரஜினி ரசிகர்கள்!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் இன்று பிரமாண்டமாக வெளியானது. 

இப்படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார்,தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில் எனப் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இன்று படம் வெளியாகி முதல் காட்சி திரையிடப்பட்ட நிலையில் தமிழகத்தில் 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது. தமிழகத்தில் முதல் காட்சி முடிவடைந்து தற்போது படம் பார்த்தவர்கள் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில்  குரோம் பேட்டை வெற்றித் திரையரங்கில் ஜெயிலர் படத்தின் முதல் காட்சியை பார்த்த  விஜய் ரசிகர் ஒருவர் படத்தை குறைவாக விமர்சித்துள்ளார் ,இதனால் கடுப்பாகிய ரஜினி ரசிகர்கள் கடுப்பாகி ரவுண்டு கட்டி வெளுத்து வாங்கியுள்ளனர்.

Advertisement

Advertisement