• Jun 05 2023

ஹாஸ்பிட்டலில் இருந்தும் கண்ணன் ,ஐஸ்வர்யா செய்த காரியம்- பதறிப் போய் ஓடி வந்த கதிர்- அதிர்ச்சியில் உறைந்த தனம் மற்றும் முல்லை

stella / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தனம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கண்ணன் ஐஸ்வர்யாவைக் ஹாஸ்பிட்டலில் சேர்த்து விட்டார். இருப்பினும் மருந்து வாங்கப் பணம் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் யோசிக்கின்றார். பின்னர் நான் ஹாஸ்பிட்டலில் இருந்து போறதுக்குள்ளை பணத்தைக் கட்டுறேன் மருந்து தருவிங்களா எனக் கெஞ்சி மருந்தினை வாங்


தொடர்ந்து  ஐஸ்வர்யாவின் சித்தி கண்ணனை சமாதானப்படுத்தி தனியாக ஹாஸ்பிட்டலில் விட்டிட்டு போக கண்ணன் என்ன செய்வதென்று தெரியாமல் கதிரிடம் போன் பண்ணி ஐஸ்வர்யா ஹாஸ்பிட்டலில் இருக்கும் விஷயத்தை சொல்கின்றார். இதனால் கதிரும் பதறிப் போய் ஐஸ்வர்யாவைச் சென்று பார்க்கிறார்.

தொடர்ந்து கதிரைத் தொடர்ந்து முல்லையும் தனமும் வந்து ஐஸ்வர்யாவைப் பார்க்கின்றனர். அப்போது முல்லை எப்படி அடிபட்டது என்ற விஷயத்தைக் கேட்க டாக்ஸ் ஆடும் போது கீழே விழுந்ததாக ஐஸ்வர்யா சொல்கின்றார். மேலும் டாக்டர் வந்து இவங்க டான்ஸ் ஆடக்கூடாது ரெஸ்ட் எடுக்கணும் என்று சொல்லிட்டு போனதால் முல்லை அட்வைஸ்ட் பண்ணுகின்றார்.


இருப்பினும் ஐஸ்வர்யா திரும்ப திரும்ப தன்னில் பிழை இல்லாதது போல் கதைத்துக் கொண்டிருக்கின்றார். பின்னர் ஐஸ்வர்யா கண்ணனிடம் தனியாக பேசிட்டு இருக்கும் போது ஹாஸ்பிட்டலில் இருப்பதையும் வீடியோவாக எடுத்துப் போட்டால் நம்ம மேல ரசிகர்களுக்கு சிம்பத்தி வரும் என்றுகூறுகின்றார்.

இதனால் கண்ணன் வீடியோ எடுக்கிறார். இதனைப் பார்த்த முல்லை என்ன செய்வதென்று தெரியாமல் கதிர் மற்றும் தனத்திடம் சொல்கின்றார். அவர்களும் கதவு வழியாக எட்டிப் பார்த்து இவங்களை என்ன செய்வது சொல்கின்றனர்.மேலும் இவர்கள் செய்யும் காரியத்தை பார்த்து அதிர்ச்சியடைகின்றனர். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement