• May 18 2024

நடிகை மாளவிகா மோகனனின் முகத்திற்கு என்ன ஆச்சு..திடீரென குழம்பும் ரசிகர்கள்...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பேட்ட திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் மாளவிகா மோகனன்.இப்படத்தில் இவர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.இதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

இப்படத்தின் மூலம் பாப்புலர் ஆன இவர் தனுஷுடன் இணைந்து மாறன் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் தோல்வியைச் சந்தித்ததால் இவருடைய மார்க்கெட் சரிந்தது.இதனால் தமிழில் பட வாய்ப்புக்கள் குறைய ஆரம்பித்தது.

இந்நிலையில் தற்போது மாளவிகா ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் சில விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் புகைப்படங்களை மாளவிகா மோகனன் வெளியிடுவார் என்பதை நாம் அறிவோம்.

இவ்வாறுஇருக்கையில், நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. விமான நிலையத்திற்கு எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், மாளவிகா மோகனனின் முகத்திற்கு என்ன ஆச்சு, என்று  கேட்டு வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..





Advertisement

Advertisement