• Apr 28 2024

மஞ்சள் நிற சேலையில் ரசிகர்களை மயக்கும் ராகுல் ப்ரீத் சிங்... என்ன ஒரு லுக்கப்பா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய திரைப்பட நடிகைகளில் ஒருவர் ராகுல் ப்ரீத் சிங். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல இந்தி மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 


மேலும் இவர் தெலுங்கானா மாநில அரசாங்கத்தின் 'பெண் குழந்தைகளை காப்பாற்றுங்கள், பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள்' திட்டத்திற்கான தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.


அதுமட்டுமல்லாமல் கன்னட திரைப்படமான 'கில்லி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் இவர் 'தடையறத் தாக்க' என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இன்றுவரை பல படங்களில் நடித்து வருகின்றார். 


இவரின் அழகிற்கும், நடிப்பிற்கு மயங்கி இவருக்கு திரையுலகில் இவருக்கு அதிகமான ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். இவர் தன்னுடைய புகைப்படங்களை அடிக்கடி ரசிகர்களுக்காக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவது வழக்கம்.


அந்தவகையில் தற்போதும் மஞ்சள் நிற சேலை அணிந்து கடும் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ராகுல் ப்ரீத் சிங். அப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்டுகளால் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement