• May 18 2024

பாலிவுட் பிரபலங்கள் ஒன்றாக சங்கமித்த திருமண நிகழ்வு - ரசிகர்களை குஷிப்படுத்தும் புகைப்படங்களின் தொகுப்பு.

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விடயம் பிரம்மாண்டமாக நடைபெற்ற ரிச்சா சாதா மற்றும் அலி ஃபசல் ஆகியோரின் திருமண நிகழ்வாகும்.


கடந்த வெள்ளிக்கிழமை சடங்கு சம்பிரதாயங்களுடன் ஆரம்பமாகிய இவர்களது திருமணம் 3 ஆம் திகதி வெகு சிறப்பாக டெல்லியில் நடைபெற்றது.


நேற்றைய தினம் இவர்கள் தமது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சிறப்பான முறையில் கொண்டாடியிருந்தனர். 


இந்த நிகழ்வில் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்களான கிருத்திக் ரோஷன், டாப்சி பானு, சரியா மல்ஹோத்ரா, ரியா கபூர், விக்கி கௌஷல், புல்கித் சாம்ராட் மற்றும்  அவரது காதலி கிருதி கர்பந்தா , மன்ஜோத் சிங் மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்


இந்த திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்ட நட்சத்திரங்களின் புகைப்படங்கள்  பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு .


Advertisement

Advertisement