• May 19 2024

புதுசா மாடு வாங்கிருக்கோம்- ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ் பாலாஜி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கு கொண்டதன் மூலம் பிரபல்யமானவர் தான் பாலாஜி முருகதாஸ். இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது போட்டியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு தனக்கென ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்துக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து இறுதியாக முடிவடைந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்குபற்றி டைட்டில் வின்னர் ஆனார்.இதனால் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களும் குவியத் தொடங்கியது.

மேலும் சமூக வலைதளத்தில் எப்போதும் பல்வேறு பதிவுகளை போட்டு வருவது வழக்கமாகவும் வைத்துள்ளார்.அந்த வகையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதனை சமூக வலைதளத்தில் புதுசா மாடு வாங்கிருக்கோம் என்று கேப்சன் போட்டதுடன், வீடியோவிலும் புதுசா மாடு வாங்கிருக்கோம் என்ற ஆடியோவையும் இணைத்து அதனை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement