• Sep 27 2023

'ஜெயிலர்' படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா..அட வேற லெவெலில் இருந்திருக்குமே..!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பல்வேறு சினிமா உலகில் இருந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் இருந்து காவாலா, Hukum போன்ற பாடல்கள் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

சிவராஜ் குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ரோஃப், சுனில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதில் குறிப்பிட்ட வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் விநாயகம் நடித்துள்ளார். ஆனால், இவர் நடித்துள்ள இந்த ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் மம்மூட்டி தானாம்.

சில காரணங்களால் அவரால் நடிக்கமுடியாமல் போக அவருக்கு பதில் விநாயகம் இந்த ரோலில் நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதை தான் மறைமுகமாக நேற்று நடந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜிகாந்த் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement