• Mar 11 2026

ஜனனியை அடிக்க ஓங்கிய விசாலாட்சி, குணசேகரனுக்கு எதிராக ஆதிரை எடுத முடிவு, தீக்குளிக்க போன ஜான்சிராணி- Ethirneechal - Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல்.இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில், ஞானம் ஆதிரையை தங்களுடைய வீட்டுக்கு வரும்படி அழுத்துச் செல்ல, ஆதிரை தன்னால் இவங்க கூட அந்த வீட்டுக்கு போக முடியாது என்று வக்கீல் முன்னாடி சொல்ல குணசேகரன் அதிர்ச்சியடைகின்றார்.


தொடர்ந்து ஜான்சி ராணி கரிகாலனை தன்னுடன் கூட்டிடிட்டு போக, ஜனனி அருணை ஆக்ஷிடன்ட் பண்ணி காலை உடைச்சது உங்க பிள்ளை,என குணசேகரனைப் பார்த்து விசாலாட்சியிடம் கூறுகின்றார்.

அத்தோடு மாமியாரைக் கொன்றவருக்கு என்ன தண்டனை கொடுத்தீங்க என்று கேட்க விசாலாட்சி, ஜனனியை அடிக்க கை ஓங்குகின்றார். தொடர்ந்து கரிகாலனும் ஜான்சிராணியும் வாசலில் தீக்குளிப்பதற்காக நிற்கின்றனர்.அவர்களை குணசேகரன் ஆறுதல்ப்படுத்துகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Advertisement

Advertisement