• May 18 2024

அசத்தலான முறையில் புதிய பெஸ்டியுடன் நேரத்தை செலவிடும் ஆலியா பட்டின் வைரலாகும் வீடியோ

Thiviya / 1 year ago

Advertisement

Listen News!

ஆலியா பட் மற்றும் அவரது BFF அகன்ஷா ரஞ்சன் கபூர் ஒரு புதிய பெஸ்ட்டியைக் கண்டுபிடித்துள்ளனர்.


அதை பயன்படுத்துவதை அவர்களால் தற்போது நிறுத்த முடியவில்லை. இந்த மூன்றையும் யார் பயன்படுத்துகிறார்கள் என்பதில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இது புதிய Samsung Galaxy Z Flip4 பற்றிய விடயமாகும்.


தனது நண்பியுடன் புதிய ஸ்டைல் ​​பார்ட்னரான Samsung Galaxy Z Flip4 உடன் தனது நேரத்தைக் கொண்டாடத் தொடங்கும் போது, ​அசத்தலான போனை ஆலியா எந்த வழிகளில் வெளிப்படுத்துகிறார் என்பது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement